IOCL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020

0
IOCL வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020
IOCL வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

IOCL வேலை வாய்ப்பு அறிவிப்பு 2020

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் 06 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டது. இப்பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலையதளம் வாயிலாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணிகள் Chief Research Manager, Senior Research Manager and Research Officer
மொத்த பணியிடங்கள் 06
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.10.2020

 

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 32 முதல் 45 முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் பிற விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Masters degree in Chemical Engineering / Bachelor degree in Chemical Engineering முடித்திருக்க வேண்டும் . மற்றும் சம்பந்தபட்ட துறையில் 15 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்

ஊதியம் :

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரகளுக்கு ரூ.50,000 முதல் ரூ.26,00,000 வரை ஊதியமாக கொடுக்கப்படும்.

தேர்வு முறை :

இப்பணிக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் தேர்வு செய்யும் முறை பற்றி அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமமும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள வலையதளம் வாயிலாக 23.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

DOWNLOAD NOTIFICATION PDF

APPLICATION DOWNLOAD

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!