இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,04,400/-

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,04,400/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1,04,400/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1,04,400/-

IOCL நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Contingent Duty Medical Officers (CDMO), Specialist Doctors பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Contingent Duty Medical Officers (CDMO), Specialist Doctors
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17 & 18 December 2021
விண்ணப்பிக்கும் முறை Interview
IOCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Contingent Duty Medical Officers (CDMO), Specialist Doctors பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

IOCL கல்வித்தகுதி:
  • Contingent Duty Medical Officers – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவம் ஆகியவற்றில் மருத்துவ சிறப்பு மற்றும் முதுகலை தகுதி (MD/MS) டிப்ளமோ பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Specialist Doctors: MBBS மற்றும் தொடர்புடைய துறையில் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் முன் அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

IOCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • CDMOs (with MBBS Qualification and 1 year of internship) – ரூ.89,400/-
  • CDMOs (with MBBS with Diploma in Medical Specialty) – ரூ.97,000/-
  • CDMOs (with PG qualifications i.e MD/MS) – ரூ.1,04,400/-
IOCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download IOCL Job Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!