IOCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
IOCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
IOCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
IOCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) ஏற்பட்டுள்ள Managing Director பணிக்கான காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Managing Director
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.08.2022
விண்ணப்பிக்கும் முறை E-Mail
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள Managing Director பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Managing Director கல்வி தகுதி:

Managing Director பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்களில் Graduate அல்லது Post Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு Engineering அல்லது MBA Degree பெற்றவராக இருந்தால் முன்னுரிமை தரப்படும்.

Managing Director அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரம் மற்றும் ரசாயன நிறுவனங்களில் Senior Management பதவியில் போதிய அளவு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Managing Director வயது வரம்பு:

Managing Director பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 45 வயது எனவும் அதிகபட்சம் 57 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Managing Director ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

IOCL தேர்வு செய்யும் விதம்:

இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

IOCL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது விண்ணப்பத்தை (Resume) தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (26.08.2022) வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!