இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் ரூ.1,80,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) வெளியிட்ட அறிவிப்பில் Senior Law Officer மற்றும் Law Officer ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 14.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Senior Law Officer, Law Officer
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள Senior Law Officer மற்றும் Law Officer ஆகிய பணிகளுக்கு தலா 09 பணியிடங்கள் விதம் மொத்தமாக 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Senior Law Officer, Law Officer கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் AICTE / UGC அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law பாடப்பிரிவில் LLB Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Senior Law Officer, Law Officer அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

Senior Law Officer, Law Officer வயது வரம்பு:
  • Senior Law Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Law Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 33 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Senior Law Officer, Law Officer ஊதியம்:
  • Senior Law Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Law Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

IOCL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

  • Shortlisting (கல்லூரி மதிப்பெண் அடிப்படையில்)
  • Group Discussion
  • Group Task
  • Personal Interview
IOCL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 14.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Pdf

Online Application 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!