ரூ.1,80,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

0
ரூ.1,80,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!
ரூ.1,80,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!
ரூ.1,80,000/- ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை!

Senior Law Officer மற்றும் Law Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் 14.08.2022 அன்று வரை பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Law Officer மற்றும் Law Officer ஆகிய பணிகளுக்கு தலா 09 பணியிடங்கள் விதம் மொத்தமாக 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் AICTE / UGC அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Law பாடப்பிரிவில் LLB Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
  • Senior Law Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். Law Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.06.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 33 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Senior Law Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.60,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். Law Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
  • Shortlisting (கல்லூரி மதிப்பெண் அடிப்படையில்), Group Discussion, Group Task மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 14.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Pdf

Online Application 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!