IOCL நிறுவனத்தில் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை – 514 காலிப்பணியிடங்கள்!!

1
IOCL நிறுவனத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை - 514 காலிப்பணியிடங்கள்!!
IOCL நிறுவனத்தில் ரூ.1,05,000 ஊதியத்தில் வேலை - 514 காலிப்பணியிடங்கள்!!

IOCL நிறுவனத்தில் ரூ.1,05,000/- ஊதியத்தில் வேலை – 514 காலிப்பணியிடங்கள்!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Junior Engineering Assistant, Junior Material Assistant, Junior Quality Control Analyst and Junior Nursing Assistant பணிகளுக்கான அறிவிப்பினை கடந்த செப்டம்பர் மாத இறுதியில் வெளியிட்டது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்காக 514 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IOCL வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்வோர் 30.09.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 26 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவ்வரம்பிற்குள் இருப்பவர்கள் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma or Degree of B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் ஒரு வருடமாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

விண்ணப்பிப்போர் அனைவரும் Written Test and a Skill/ Proficiency/ Physical Test (SPPT) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். எழுத்துத்தேர்வு ஆனது வரும் 24-10-2021 (Tentative) அன்று நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. பதிவு செய்வோரில் General, EWS and OBC (NCL) விண்ணப்பதாரர்கள் ரூ.150/- கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் SC/ ST/ PwBD/ ExSM விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 21.09.2021 அன்று முதல் 12.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலினை 23.10.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

IOCL Job Apply Online 2021

Download IOCL Notification 2021 PDF

SBI Collect- Application Fee Payment Portal

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!