IOCL வேலைவாய்ப்பு 2022 – 150 காலியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

2
IOCL வேலைவாய்ப்பு 2022 - 150 காலியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
IOCL வேலைவாய்ப்பு 2022 - 150 காலியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
IOCL வேலைவாய்ப்பு 2022 – 150 காலியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) ஏற்பட்டுள்ள Fitter மற்றும் Electrician காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.14,800/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Oil And Natural Gas Corporation Limited (IOCL)
பணியின் பெயர் Fitter, Electrician
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL பணியிடங்கள்:

இந்தியன் ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள Fitter பணிக்கு என 110 பணியிடங்களும், Electrician பணிக்கு என 40 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Fitter, Electrician சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.14,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,800/- வரை இப்பணிகளுக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத சம்பளமாக வழங்கப்படும்.

Fitter and Electrician கல்வி விவரம்:

இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
IOCL தேர்வு செய்யும் முறை:

இந்த IOCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

IOCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

 Download Notification & Application Link 1

 Download Notification & Application Link 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!