இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்க ரெடியா?

2
ரூ. 2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலை !!!
ரூ. 2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலை !!!

ரூ. 2 லட்சதிற்கும் அதிகமான ஊதியத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலை !!!

பொது நிறுவனங்கள் தேர்வு வாரியம் ஆனது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் (IOCL) காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Director (Pipelines) பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Director
பணியிடங்கள் Various
கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Director (Pipelines) பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Director வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

IOCL கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் பாடப்பிரிவுகளில் Engineering Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. MBA/ Post Graduate Diploma in Management தேர்ச்சியும் பெற்றுயிருக்கலாம்.
  3. குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் ரூ.11,500/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PSEB தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download IOCL Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. ஆதார் மையத்தில் இருந்து வேலைவாய்ப்பு பதிவு பற்றி மேலும் தகவல் தேவை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!