இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம் ரூ.1,60,000/-

0
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.1,60,000/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 - மாத ஊதியம் ரூ.1,60,000/-
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2022 – மாத ஊதியம் ரூ.1,60,000/-

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOCL) ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Engineers/ Officers & Graduate Apprentice engineers பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 22.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (IOCL)
பணியின் பெயர் Engineers/ Officers & Graduate Apprentice engineers
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IOCL பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Engineers/ Officers & Graduate Apprentice engineers பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

IOCL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech or M.E/ M.Tech என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

IOCL வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

IOCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் GD, Group Task & Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 22.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.05.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!