IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

IOCL நிறுவனத்தில் 469 காலிப்பணியிடங்கள் 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனம் ஆனது அங்கு காலியாக உள்ள Technician Apprentice, Data Entry Operator பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. மேற்கூறப்பட்ட பணிகளுக்காக 469 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
IOCL Apprentice வேலைவாய்ப்பு விவரங்கள்:

பதிவு செய்வோர் 01.10.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இந்த வயது வரம்பிற்குள் இருப்பவர்கள் பணிக்கேற்ப 12ம் வகுப்பு/ ITI/ Diploma/ Bachelor’s Degree, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

மேலே குறிப்பிடப்பட்டுள்ள Apprentice பணிக்கு பதிவு செய்வோர் அனைவரும் Written Exam மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 25.10.2021 அன்று வரை ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் தற்போது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IOCL Job Apply Online 2021

Download IOCL Notification 2021 PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!