IOCL Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

0
IOCL Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !
IOCL Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியீடு !

IOCL Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு !

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் – பைப்லைன் பிரிவு 482 அப்ரண்டிஸ்பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 482
Status Admit Card Released
தேர்வு தேதி 06.12.2020
IOCL Apprentice தேர்வு தேதி:

20.10.2020 அன்று IOCL Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பானது வெளியானது. இப்போது 06.12.2020 அன்று அப்ரண்டிஸ் பதவிகளுக்கான ஆன்லைன் தேர்வை நடத்த IOCL திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு 100 கேள்விகள் 100 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வுக்கு மொத்தம் 120 நிமிடங்கள் அல்லது 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

IOCL சென்னை Apprentice வேலைவாய்ப்பு 2020 – 493 காலிப்பணியிடங்கள்

IOCL Apprentice தேர்வு நுழைவுச்சீட்டு:
  1. தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரிக்கு செல்லவும்.
  2. அங்கு Registration Number, Password and date of birth விவரங்களை பதிவிடவும்.
  3. அதன் பின்னர் தேர்வு நுழைவுச்சீட்டு திரையில் தோன்றும். அதனை தேர்வர்கள் செய்து கொள்ளவும்.

Download IOCL Admit Card 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!