IOB வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!

0
IOB வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!
IOB வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 - கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!
IOB வங்கியில் SO வேலைவாய்ப்பு 2022 – கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!

Specialist Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் IOB
பணியின் பெயர் Specialist Officer
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2022
விண்ணப்பிக்கும் முறை online
IOB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Specialist Officer பணிக்கென மொத்தம் 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Specialist Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech/ M.E./ M.Tech / MCA/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

IOB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 25 என்றும் மற்றும் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HAL நிறுவனத்தில் Lab Technician பணிக்கான காலியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Exams Daily Mobile App Download
Specialist Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு 8,170 – 1,740 / 1 – 49,910 – 1,990 / 10 – 69,810 அளவில் மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOB விண்ணப்ப கட்டணம்:
  • SC/ST/PWD – ரூ.100/-
  • மற்றவர்களுக்கு – ரூ.500/-
Specialist Officer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.11.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF
Apply Online

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!