இந்தியன் வங்கி SO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

0
IOB SO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு
IOB SO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 - வெளியீடு

IOB SO தேர்வு நுழைவுச்சீட்டு 2021 – வெளியீடு

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது IOB வங்கியின் Specialist Officers in Scale II & Scale III பணிகளுக்கான பணியிட தேர்வினை தற்போது நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. விண்ணப்பித்தவர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOB
பிரிவின் பெயர் Specialist Officers
தேர்வு தேதி 18.07.2021
CV Schedule Download Below
IOB தேர்வு நுழைவுச்சீட்டு 2021 :

IBPS தேர்வாணையம் ஆனது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officers in Scale II & Scale III பணியிடங்களுக்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது. அதில் பதிவு செய்தவர்களுக்கான பணியிட தேர்வானது தற்போது நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள் ஆன்லைனில் வரும் 18.07.2021 அன்று நடத்தப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த ஆன்லைன் தேர்விற்கான நுழைவுச்சீட்டினை 07.07.2021 அன்று முதல் வரும் 18.07.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான முழு தகவல்கள் மற்றும் அட்மிட் கார்டினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download IOB SO Admit Card 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!