இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிவாய்ப்பு 2021 - வி ண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிவாய்ப்பு 2021 - வி ண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

Compliance Function பிரிவில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஆனது 15.05.2021 அன்றுடன் முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கியமான நிகழ்வுகள் மே-14

வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். இதற்கு முன்னர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- மற்றும் போக்குவரத்திற்கு என ரூ.1,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc
ssc

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download IOB Notification PDF 2021

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!