இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2020 !

1
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2020 !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2020 !
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வேலைவாய்ப்பு 2020 !

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Internal Ombudsman பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து ஆன்லைன் முறையில் 07.12.2020 முதல் 19.12.2020 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பணியின் பெயர் Internal Ombudsman
பணியிடங்கள் 01
கடைசி தேதி 19.12.2020
விண்ணப்பிக்கும் முறை Online
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி காலிப்பணியிடங்கள்:

Internal Ombudsman – 01

Internal Ombudsman வயது வரம்பு:

01.12.2020 தேதியின்படி 70 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TN Police “FB Group” Join Now

IOB தகுதிகள்:

விண்ணப்பத்தார்கள் ஓய்வு பெற்ற அல்லது பணியாற்றும் அதிகாரியாக இருக்க வேண்டும்.

வங்கி தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

BANK
BANK
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மாத ஊதியம்:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்களுக்கு மாதம் ரூ. 80,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IOB விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 07.12.2020 முதல் 19.12.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download IOB Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here