இந்தியன் வங்கியில் புதிய அறிவிப்பு 2022- முழு விவரங்கள் இதோ!

0
இந்தியன் வங்கியில் புதிய அறிவிப்பு 2022- முழு விவரங்கள் இதோ!
இந்தியன் வங்கியில் புதிய அறிவிப்பு 2022- முழு விவரங்கள் இதோ!
இந்தியன் வங்கியில் புதிய அறிவிப்பு 2022- முழு விவரங்கள் இதோ!

இலவசமாக சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.சி.டி.வி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கல், பெண்களுக்கான அழகுக்கலை மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்கல் போன்ற பணிகளுக்கு பயற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கான முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு பயிற்சி:

இந்தியன் வங்கியில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில், சி.சி.டி.வி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கல், பெண்களுக்கான அழகுக்கலை மற்றும் வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்கல் ஆகிய பணிகளுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக அல்லது தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Exams Daily Mobile App Download

இந்த வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பது அவசியமானது ஆகும். கலந்து கொள்ளும் நபர்கள் 19 வயது முதல் 45 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். சி.சி.டி.வி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்கல் பயிற்சிக்கு 13 நாட்களும், பெண்களுக்கான அழகுக்கலை பயிற்சிக்கு 30 நாட்களும், வீட்டு உபயோக மின்சாதனங்கள் பழுது நீக்கல் பயிற்சிக்கு 30 நாட்களும் பயற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சிக்கு பதிவு செய்யும் விதம்:

இந்த இலவச வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள நபர்கள் தேவையான சான்றிதழல்களின் நகலுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று தங்களது பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 04.08.2022 என்பது முன்பதிவு செய்வதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!