இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.13,000/-

0
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.13,000
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.13,000

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.13,000/-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Financial literacy Counsellor பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் IOB
பணியின் பெயர் FLCC
பணியிடங்கள் 01
கடைசி தேதி 04.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு 2021 :

IOB வங்கியில் Financial literacy Counsellor பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FLCC வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

IOB கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduate/ Post Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் Computer knowledge, MS Office Package போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
IOB ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.13,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test மற்றும் Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 04.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download IOB Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!