IOB வேலை வாய்ப்பு 2020

0
IOB வேலை வாய்ப்பு 2020
IOB வேலை வாய்ப்பு 2020

IOB வேலை வாய்ப்பு 2020

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பாதுகாப்பு காவலர் பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு 23-03-2020 அன்று வெளியிட உள்ளது. வங்கி வேலை தேடும் தகுதியுள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. அறிவிப்பு வெளியான பின் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10.04.2020 வரை விண்ணப்பிக்கலாம். IOB வங்கியின் வரவிருக்கும் தேர்வு முடிவுகள், தேதிகள், அட்டவணைகள் போன்றவற்றைப் உடனுக்குடன் காண எங்களது இணையதளத்தை அணுகவும். மேலும் அனைத்து பணிகள் குறித்த விவரங்களை அறிய www.tamilexamsdaily.in என்ற எங்களது இணையதளத்தில் காணலாம். இப்பணி குறித்த கல்வித்தகுதி வயது வரம்பு,ஊதிய விவரம் போன்றவற்றை 23.03.2020 அன்று வெளியாகும் ஆதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி தெரிந்து கொள்ளலாம்.

 *Read More Latest Government Job 2020*

IOB வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
பணியின் பெயர் பாதுகாப்பு காவலர்
விண்ணப்பிக்க இறுதி நாள் 10.04.2020

 

 *Read More Latest Government Job 2020*

Official Website

Notification Download Link (Available Soon)

Apply Online (Available from 23-03-2020)

*Read More Bank Government Job 2020*

 

                                   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!