WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அம்சங்கள் அறிமுகம் – பிரிவியூ வசதி!

0
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அம்சங்கள் அறிமுகம் - பிரிவியூ வசதி!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அம்சங்கள் அறிமுகம் - பிரிவியூ வசதி!
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அம்சங்கள் அறிமுகம் – பிரிவியூ வசதி!

வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக அவ்வப்போது பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது புதிதாக ஸ்டேட்டஸ் அம்சத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

புதிய அம்சங்கள்:

வாட்ஸ்அப் செயலியானது உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்கள் செய்திகளை பரிமாறிக் கொள்ள பயன்படுத்துவதாக உள்ளது. மிக விரைவாக செய்திகள், படங்கள், ஆடியோ பைல்கள், வீடியோ போன்றவற்றை உலகின் எந்த மூலைக்கும் அனுப்புவதில் நம்பர் 1 நிறுவனமாக உள்ளது. அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதால் வாட்ஸ்அப் நிறுவனம் தனது வசதிக்காக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும்.

Exams Daily Mobile App Download

வாட்ஸ்அப் செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மட்டுமல்லாமல் KaiOS அம்சம் கொண்ட சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. தனியுரிமை பாதுகாப்பு, டெஸ்க்டாப்ல் பயன்பாடு போன்றவை வாட்ஸ்அப் ன் முக்கிய அம்சங்களாக உள்ளது. இந்நிலையில் முக்கிய பயன்பாடாக உள்ள ஸ்டேட்டஸ் ல் புதிதாக ஒரு அம்சத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ஸ்டேட்டஸ் ல் ஏதேனும் செய்தி அல்லது லிங்கை பதிவு செய்யும் போது அவை நேரடியாக இனி செல்லாது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள்!

அதற்கு பதிலாக அந்த செய்தி அல்லது லிங்கிற்கான பிரிவியூ தான் முதலில் காண்பிக்கப்படும். ஆரம்ப கால சோதனைக்காக முதலில் ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட உள்ளது. அதன் பின்னர், அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது. சமீப காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமிட்டுள்ள அம்சங்களில் இந்த அம்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!