VI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் – தினசரி வரம்பில்லாத நெட் வசதி!!

0
VI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் - தினசரி வரம்பில்லாத நெட் வசதி!!
VI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் - தினசரி வரம்பில்லாத நெட் வசதி!!
VI வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டம் அறிமுகம் – தினசரி வரம்பில்லாத நெட் வசதி!!

வோடபோன் ஐடியா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை குறைந்த விலையில் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரூ.267 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்தும் ஆன்லைன் சேவையாக மாறிவிட்டது. மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல தொலைபேசி நிறுவனங்களும் பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் VI புதிய ரூ.267 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

LIC ன் மாத ஓய்வூதியம், கடன் உள்ளிட்ட நன்மைகள் – சரல் ஓய்வூதிய திட்டம்!

இது தொலைதொடர்பு ஆபரேட்டரின் மற்றொரு மொத்த டேட்டா தொகுப்பு. நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) கட்டுப்பாடுகள் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 25 GB டேட்டா வழங்கப்படுகிறது. மற்ற நிறுவனங்களை போல இல்லாமல் இதற்கு தினசரி டேட்டா வரம்பு இல்லை. நீங்கள் விரும்பும் அளவிற்கு டேட்டா பெறலாம். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்புக்களும் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த திட்டமானது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் இதில் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. பயனர்கள், வி மூவிகள் மற்றும் டிவி பயன்பாட்டை அணுகலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை கூகுள் பே அல்லது பேடிஎம் வழியாகவும் வாங்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!