திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தரிசனத்திற்கு சிறப்பு பேக்கேஜ் அறிமுகம்!

0
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - தரிசனத்திற்கு சிறப்பு பேக்கேஜ் அறிமுகம்!
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - தரிசனத்திற்கு சிறப்பு பேக்கேஜ் அறிமுகம்!
திருப்பதிக்கு செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தரிசனத்திற்கு சிறப்பு பேக்கேஜ் அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலுக்கு செல்ல ஐஆர்சிடிசி சிறப்பு பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. விமான பயண பேக்கேஜாக உள்ளது. இதில் இரண்டு பேருக்கான பேக்கேஜில் தலா 18,890 ரூபாயும், ஒரு நபருக்கன பேக்கேஜில் 20,750 ரூபாயும் செலுத்த வேண்டும்.

திருப்பதி:

இந்தியாவில் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆந்திராவிலுள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் விநியோகம் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வந்தது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் தொடங்கும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அதன் பிறகு கொரோனா குறைந்து வரும் சூழலை ஆராய்ந்து அதற்கேற்றவாறு கூடுதல் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கி வருகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டும் தேவஸ்தானத்தில் ஸ்ரீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய இடங்களில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐஆர்சிடிசி (IRCTC) சிறப்பு பேக்கேஜ் அறிமுகப்படுத்தியுள்ளது. இது விமான பயண பேக்கேஜாக உள்ளது. இந்த பேக்கேஜில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில், காலகஸ்தி கோயில், திருச்சானூர் பத்மாவதி கோயில் ஆகியவற்றில் தரிசனம் செய்யலாம். இந்த பேக்கேஜில் தரிசனம் செய்ய விரும்புவோர் https://www.irctctourism.com/pacakage_description?packageCode=NDA10 என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பாவுக்கு ஷர்மிளா பார்த்த மாப்பிள்ளை இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னையில் இருந்து திருப்பதி சென்று தரிசனம். பின்னர் சென்னை வந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் என பேக்கேஜ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கேஜில் ஒரு இரவு, இரண்டு பகல் அடங்கும் சென்னையில் இருந்து திருப்பதி சென்று தரிசனம். சென்னை வந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் என பேக்கேஜ் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு 18,780 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மூன்று பேருக்கு தலா 18,780 ரூபாய் கட்டணமும், இரண்டு பேருக்கான பேக்கேஜில் தலா 18,890 ரூபாயும், ஒரு நபருக்கன பேக்கேஜில் 20,750 ரூபாயும் செலுத்த வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here