ரயில் பயணிகளுக்கான புதிய சேவை அறிமுகம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

1
ரயில் பயணிகளுக்கான புதிய சேவை அறிமுகம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கான புதிய சேவை அறிமுகம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கான புதிய சேவை அறிமுகம் – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

முன்பதிவு செய்த ஒருவரால் சில காரணங்களால் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டால் பயணிகள் பெட்டிகளை மாற்றும் வசதி மற்றும் ரயிலையே மாற்றம் செய்து கொள்ளும்படியான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள்:

நாட்டில் பேருந்து கட்டணத்தை காட்டிலும் ரயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் பலரும் ரயிலில் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர். மேலும், இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பயணத்தை எளிமையாக்கும் விதமாக அவ்வப்போது சில புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்கிறது. அதாவது, ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது பயணிகளுக்கு பெட்டிகளை மாற்றும் வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதாவது, ஸ்லீப்பர் கோச்சில் முன்பதிவு செய்த ரயில் பயணிகள் 3வது ஏசி கிளாசில் மாற்றிக்கொள்ளலாம் மற்றும் 3 வது ஏசி கிளாசில் முன்பதிவு செய்த ரயில் பயணிகள் 2வது ஏசி கிளாசில் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும், கட்டணம் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே கட்டணத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது போல பெட்டிகளை மாற்றுவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன. அதாவது, பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே ‘auto upgrade’ என்பதை கிளிக் செய்திருக்க வேண்டும். இதன் பின்பு, ரயிலில் காலியாக இருக்கும் இருக்கைகளை பொருத்து பயணிகளுக்கு சீட் அப்கிரேட் வசதி வழங்கப்படுகிறது. மேலும், இருக்கைகள் கிடைக்கவில்லையெனில் வேறு ரயிலையே மாற்றுக்கொள்ளும் வசதியையும் ரயில்வே நிர்வாகம் வழங்கியிருக்கிறது.

Whatsapp பயனர்கள் கவனத்திற்கு – விரைவில் புதிய அம்சம்

அதாவது, காத்திருப்பு பட்டியலின் அடிப்படையில் வேறொரு ரயிலில் பயணிக்கும் வசதியையும் ரயில்வே நிர்வாகம் வழங்குகிறது. இதற்காகவே விகல்ப் சேவா என்கிற ஒரு புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. மேலும், பெட்டிகளை மாற்றும் வசதியை போலவே ரயில் ஏறும் போர்டிங் ஸ்டேஷனையும் மாற்றும் வசதியையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அப்படி, ரயில் போர்டிங் ஸ்டேஷனை மாற்றம் செய்ய நினைத்தால் 24 மணி நேரத்திற்கு முன்பே மாற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. This facility is available from Lllu Prassad, when he was Railway Minister. He started recruiting Biharis in Southern Railway test too in Tamilbafu denying the chances to Tamil nadu candidates. Same practice is followed with North Indians.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here