தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – அரசு அறிவிப்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - அரசு அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் - அரசு அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை தூண்டும் விதமாக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலமாக மாணவர்கள் தாமாகவே எளிமையாக பாடங்களை புரிந்துகொள்ள முடியும்.

புதிய திட்டம்:

தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே கற்றல் திறனை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்கான பலவிதமான திட்டங்கள் அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்களின் வாழ்வில் அறிவியல் பாடம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இதனிடையே, பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனையை தூண்டும் விதமாகவும், அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விதமாகவும் ஒரு புதிய திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

அதாவது, தமிழகத்தில் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் சிந்தனையை தூண்டும் விதமாக மாணவர்கள் அறிவியல் பாடங்களை படிக்கும் போது அதன் தொடர்புடைய உபகரணங்களுடன் தொடர்புபடுத்தி படிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த உபகரணங்களை எவ்வாறு கையாளுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான கையேடு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த கையேட்டில் உபகரணங்களின் பெயர், உபகரணத்தை பயன்படுத்தும் முறை மற்றும் உபகரணத்தை பற்றிய பிற தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு விருதுகள் – மத்திய அரசு அறிவிப்பு

Exams Daily Mobile App Download

இந்த புதிய திட்டத்தின் மூலமாக மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையும் மற்றும் அறிவியல் சார்ந்த தூண்டல் ஏற்படும். அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் மூலமாக மாணவர் ஒரு பாடத்தை எளிமையாக புரிந்துகொள்ள முடியும். மேலும், அறிவியல் உபகரணம் module-ல் index பகுதியில் உள்ள எந்த தலைப்பை தொட்டாலும் அந்த பரிசோதனைக்குரிய பக்கத்திற்கு செல்லும். இதன் மூலமாக தாமாகவே அதற்குற்குரிய கருவிகளை கொண்டு பாடங்களை எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here