Prank செய்து கீர்த்தி ஷெட்டியை அழவைத்த பேட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

0
Prank செய்து கீர்த்தி ஷெட்டியை அழவைத்த பேட்டியாளர்கள் - வைரலாகும் வீடியோ!
Prank செய்து கீர்த்தி ஷெட்டியை அழவைத்த பேட்டியாளர்கள் - வைரலாகும் வீடியோ!
Prank செய்து கீர்த்தி ஷெட்டியை அழவைத்த பேட்டியாளர்கள் – வைரலாகும் வீடியோ!

The Warriorr திரைப்படத்திற்கு பிறகு கீர்த்தி ஷெட்டியை பேட்டி எடுக்க அழைத்து வருகின்றனர். பேட்டி எடுத்து கொண்டிருக்கும் போதே இரண்டு பேட்டியாளர்களும் சண்டை போடுகின்றனர். பின்பு இது Prank என்று தெரிந்ததும் கீர்த்தி ஷெட்டி அழுகிறார். கீர்த்தி ஷெட்டியை அழ வைத்ததால் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

கீர்த்தி ஷெட்டி:

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக கீர்த்தி ஷெட்டி இருந்து வருகிறார். உப்பென்னா என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாகவே ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை அடைந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்தார். உப்பென்னா திரைப்படத்தினை தொடர்ந்து நானியுடன் இணைந்து ஷ்யாம் சிங்க ராய் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் கீர்த்தி ஷெட்டிக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படமுமே நல்ல ரீச்சை பெற்று வருவதால் பல திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

தற்போது கூட இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் The Warriorr என்னும் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி பல மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று வரவேற்பை பெற்றது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழுவதும் ரசிகர்கள் அனைவரும் அந்த Bullet சாங்கிற்கு தான் ரீல்ஸ் செய்து மகிழ்ந்து வருகின்றனர். தற்போது கீர்த்தி ஷெட்டியை இருவர் பேட்டி எடுக்கின்றனர். அதாவது நீங்கள் தமிழ் திரைப்படத்தில் ஏதாவது நடித்து கொண்டிருக்கிறீர்களா என கேட்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகைக்கு கோலாகலமான முறையில் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து!

அதற்கு கீர்த்தி ஷெட்டி தற்போது சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன் என கூறுகிறார். பின்பு விஜய்யுடன் சேர்ந்து நடிப்பீர்களா என ஒருவர் மட்டுமே கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் மற்றொருவர் கடுப்பாகி திட்டுகிறார். பின்பு, கோவத்தில் அவரை அடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி அமைதியாக அமர்ந்திருக்கிறார். பின்பு, இது prank தான் என கூறுகின்றனர். உடனே கீர்த்தி ஷெட்டி அழுதுவிடுகிறார். ஏன் இவ்வாறு கீர்த்தி ஷெட்டியை அழ வைக்கிறீர்கள் என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!