சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகம்

0

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகம்

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

  • உலகம் முழுவதும் பரவி வரும் சர்வதேச நிறுவனங்கள் இன்று உலக விவகாரங்களில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து உள்ளது.
  • இந்த அமைப்புக்கள் நாடுகள், சட்டங்கள் மற்றும் காலப்போக்கில் உலகளாவிய விலைகளிலும்  தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • இந்த பட்டியல் ரிசர்வ் வங்கி, ஐபிபிஎஸ் / எஸ்.பி.ஐ,கிளாரிகல், எல்.ஐ.சி., ரயில்வே தேர்வுகளுக்கான முக்கிய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகத்தை வழங்குகிறது.

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகம்:

அமைப்புதலைமையகம்தலைமை/ பொது செயலாளர்
சர்வதேச பண நிதியம் (IMF)வாஷிங்டன் டிசிகிறிஸ்டின் லகார்ட்
உலக வங்கிவாஷிங்டன் டிசிஜிம் யோங் கிம்
பன்முக முதலீட்டு உத்திரவாத ஏஜென்சி(MIGA)வாஷிங்டன் டிசிகீக்கோ ஹோண்டா
சர்வதேச நிதி நிறுவனம் வாஷிங்டன் டிசிதலைமை நிர்வாக அதிகாரி: ஜிங் யோங் கிம்
முதலீட்டு பிரச்சினைகள் தீர்வுக்கான சர்வதேச மையம் (ICSID)வாஷிங்டன் டிசிமெக் கின்னியர்
மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான சர்வதேச வங்கி(IBRD)வாஷிங்டன் டிசிஜெய்மே க்யுரானா
சர்வதேச வளர்ச்சி சங்கம்(IDA)வாஷிங்டன் டிசிஜிம் யோங் கிம்
போதைபொருள்&குற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம்(UNODC)வியன்னா (ஆஸ்திரியா)கெயிகோரி ஃபெர்டோவ்
ஐக்கிய நாடுகளின் தொழில்துறை வளர்ச்சி அமைப்பு (UNIDO)வியன்னா (ஆஸ்திரியா)லி யோங்
சர்வதேச அணுசக்தி ஏஜென்சி (IAEA)வியன்னா (ஆஸ்திரியா)யூகியா அமானோ
ஐக்கிய நாடுகளின் வெளியுறவு விவகாரங்களுக்கான அலுவலகம் (UNOOSA)வியன்னா (ஆஸ்திரியா)சைமன்மெட்டா டி பைப்பு
பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC)வியன்னா (ஆஸ்திரியா)முகமத் சைனுசி பர்க்கின்டோ
அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் அமைப்பு(CTBTO)வியன்னா (ஆஸ்திரியா)லசினா செர்போ
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO)ரோம் (இத்தாலி)ஜோஸ் கிராஸியனோ டா சில்வா
விவசாய மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பு (IFAO)ரோம் (இத்தாலி)ஜனாதிபதி: கில்பெர்ட் எஃப். ஹவுன்போபோ
உலக உணவு திட்டம் (WFP)ரோம் (இத்தாலி)எதரின் கசின்
ஐரோப்பிய ஒன்றியம் (EU)பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்)
(i) ஐரோப்பிய சபைடொனால்ட் டஸ்க்
(ii)ஐரோப்பிய ஆணையம்ஜீன் கிளாட் ஜுங்கர்
(iii)ஐரோப்பிய பாராளுமன்றம்நார்டின் ஷூல்ஸ் தலைவர்: அன்டோனியா தாஜானி
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ)பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்)ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க்
உலக சுங்க அமைப்பு (WCO)பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்)குனியோ மீ குரியா
சர்வதேச சுங்கவரி கட்டண அலுவலகம் (BUD)பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்)ராபர்ட் மெக்பார்லேன்
ஐக்கிய நாடுகள் அமைப்பு (UNO)நியூயார்க் (அமெரிக்கா)அன்டோனியோ குடெர்ரெஸ்
ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNPFA)நியூயார்க் (அமெரிக்கா)நடாலியா கனேம்
ஐ.நா. பெண்கள் அமைப்புநியூயார்க் (அமெரிக்கா)ப்ஹும்ஜிலே மலம்போ ஙகுக
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF)நியூயார்க் (அமெரிக்கா)அந்தோணி லகே
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சி திட்டம் (UNDP)நியூயார்க் (அமெரிக்கா)அசீம் ஸ்டீனீர்
தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு (ISO)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)ராப் ஸ்டீல் தலைவர்: ஜான் வால்டர்
செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச குழுஜெனீவா (சுவிச்சர்லாந்து)பீட்டர் மவுறேர்
சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் (ITU)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)ஹவுலின் ஜாவோ
உலக வர்த்தக அமைப்பு (உலக வணிக அமைப்பு)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)ராபர்டோ அஸெவிடோ
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் (UNHRC)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)ஜோசிம் ரக்கர்
உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)பிரான்சிஸ் குர்ரி
ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (UNCTAD)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)முகீசா கிட்டூய்
உலக பொருளாதார மன்றம் (WEF)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)கிளவுஸ் ஷ்வாப்
வர்த்தகம் & வளர்ச்சி சர்வதேச மையம் (ICTSD)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)
உலக இயற்கை அமைப்பு (WNO)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)வ்ரம்ப்ராண்ட் ஸ்டுப்பாச்
உலக சுகாதார அமைப்பு (WHO)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)டாக்டர் டெட்ரோஸ் அதனோம்
உலக சுற்றுச்சூழல் அமைப்பு (WMO)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)பெட்டர்ரி தாலாஸ்
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)ஜெனீவா (சுவிச்சர்லாந்து)கய் ரைடர்
அம்னஸ்டி சர்வதேச அமைப்பு லண்டன்சலில் ஷெட்டி
காமன் வெல்த் நாடுகள் அமைப்பு லண்டன்தலைவர் ராணி எலிசபெத் -11 & செயலாளர் நாயகம் கலாம்லஷ் ஷர்மா
காமன் வெல்த் அரசாங்க தலைவர்கள் கூட்டம் லண்டன்ஜோசப் மஸ்கட்
உலக ஆற்றல் கவுன்சில் (WEC)லண்டன்கிறிஸ்டோப் ஃப்ரீ
சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO)லண்டன்கி டாக் யூரின்
ஐரோப்பிய ஒன்றிய மறுசீரமைப்பு வளர்ச்சி அமைப்பு(EBRD)லண்டன்என்ஸோ குவாட்ரோசியோகே
நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் மீதான சர்வதேச சபை(ICOMOS)பாரிஸ் (பிரான்ஸ்)குஸ்டாவோ அரோஸ்
ஐக்கிய நாடுகள் கல்வி,அறிவியல் மற்றும் கலாச்சார பாரிஸ் (பிரான்ஸ்) அமைப்பு (யுனெஸ்கோ)பாரிஸ் (பிரான்ஸ்)இரினா, பொகுவா, ஆட்ரி அசூலே
சர்வதேச ஆற்றல் நிறுவனம் (IEA)பாரிஸ் (பிரான்ஸ்)ஃபாத்தி பரோல்
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பு (OECD)பாரிஸ் (பிரான்ஸ்)ஜோஸ் ஆங்கிள் குருரியா
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC)டென் ஹாக்(நெதர்லாந்து)சிலிவா சில்வா பெர்னாண்டஸ் டி குர்மெண்டி
சர்வதேச நீதிமன்றம் (ICJ)டென் ஹாக்(நெதர்லாந்து)வில்டர் டாய்லெர்
இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பு (OPCW)டென் ஹாக்(நெதர்லாந்து)அஹ்மத் உஸுமு
உலகளாவிய தபால் ஓன்றியம்(UPU) பெர்ன்பிஷர் அபிடிராமன் ஹுசைன்
சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்புபெர்லின்ஹுகெட்டே லாபெல்லே
சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (IRENA)அபுதாபி(UAE)அட்னான் அமின்
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க்)காத்மாண்டுஅர்ஜுன் பகதூர் தாபா
தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்(ASEAN)ஜகார்த்தாH.E லுங் மிங்
ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC)சிங்கப்பூர்ஆலன் போல்டர்
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC)ஜெத்தா(சவுதி அரேபியா)லயத் பின் அமீன் மதனி
பிராந்திய ஒத்துழைப்புக்கான இந்திய பெருங்கடல் ரிம் அசோசியேஷன் (IORA)ஈபீன் (மொரிஷியஸ்)K.V. பாகீரத்
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH)லோசான் (சுவிட்சர்லாந்து)ஜகியூஸ் ரோகே
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF)க்ளாண்ட்(சுவிட்சர்லாந்து)கார்ட்டர் ராபர்ட்ஸ்
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN)க்ளாண்ட்(சுவிட்சர்லாந்து)இங்கர் ஆண்டர்சன்
தூய & வேதியியல் சர்வதேச ஒன்றியம் (IUPAC)சூரிச் (சுவிட்சர்லாந்து)ரிச்சர்ட் எம்.ஹார்ட்ஷோர்ன்
சர்வதேச கால்பந்து அசோசியேஷன் கூட்டமைப்பு(FIFA)சூரிச் (சுவிட்சர்லாந்து)கயானி இன்ஃபான்டினோ
சர்வதேச கடலியல் அமைப்பு (IHO)மொனாக்கோஎஸ்.ஜி: மத்தியாஸ் ஜோனாஸ்
சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் மொனாக்கோசபாஸ்டியன் கோ
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC)துபாய்(UAE)தலைவர் சாஷாங் மனோகர் ஜனாதிபதி ஜாகிர் அப்பாஸ்
சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அல்லது உலக செஸ் கூட்டமைப்பு ஏதென்ஸ் கிரீஸ்)கிர்சன் இல்யுமலினோவ்
ஒதுக்கப்படும் பெயர்கள் மற்றும் எண்களுக்கான இணைய நிறுவனம்(ICANN)லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா)ஃபாடி சேஹேடு
சர்வதேச சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF)மூனிச் (ஜெர்மனி)ஓலெகாரியோ வாஸ்யூ ராணா
சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO)மாண்ட்ரீல் (கனடா)பாங் லியு
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB)மணிலா (பிலிப்பைன்ஸ்)தாகிகோ நாகோ
ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி (AFDB)அபிட்ஜன் ஐவரி கோஸ்ட்ஜனாதிபதி:அகினுமி அடெஸினா
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)பெய்ஜிங் (சீனா)ஜின் லிகுன்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)பெய்ஜிங் (சீனா)பொது செயலாளர்: ரஷீத் அலிமோர்
புதிய வளர்ச்சி வங்கி (NDB)ஷாங்காய் (சீனா)K.V. காமத்
ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம் (UNU)டோக்கியோ (ஜப்பான்)டேவிட் எம் மலோன்
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO)மாட்ரிட் (ஸ்பெயின்)பொது செயலாளர்:சூராப் பொலொலி காஷ்விர்
வங்காள விரிகுடா பல துறை ஊக்குவிப்பு அமைப்புடாக்கா
தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனம் (BIMSTEC)வங்காளம்ஷாஹிதில் இஸ்லாம்

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைமையகம் PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!