YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!

0
YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!
YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!
YES வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு!

இந்தியாவில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான YES வங்கி, சேமிப்பு கணக்குகளுக்கு வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பல்வேறு வங்கிகள் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களை மாற்றியுள்ள நிலையில் தற்போது YES வங்கியும் வட்டி விகிதத்தை மாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாக் அறிவிப்பு:

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் வங்கிகளின் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் அனைத்து நிறுவனங்களும் முடக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் அதிக பொருளாதார சரிவு ஏற்பட்டது. இருப்பினும் வங்கிகளில் முதலீடு செய்தவர்களுக்கு எந்த சரிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காலகட்டத்திலும் முடக்கப்படாத நிறுவனம் வங்கி நிறுவனம் ஆகும். இந்த வகையில் தனியார் வங்கிகளில் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வட்டி விகிதம் கொடுத்து வருகிறது.

பிப்.14ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!

அந்த வகையில் யெசு வங்கி என்ற தனியார் துறையைச் சார்ந்த வங்கியின் சேமிப்பு திட்டங்களுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும் தற்போது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை YES வங்கி வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் சாதாரண சேமிப்புக் கணக்குகள், சீனியர் சிட்டிசன், நகர்ப்புற மற்றும் கிராமப்புற சேமிப்புக் கணக்குகள் அனைத்திற்கும் வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய வட்டி விகிதங்கள் மீதி தொகை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.

1.ரூ. 1 லட்சம் வரை – 4%

2.ரூ. 1 லட்சம் – 10 லட்சம் – 4.25%

3.ரூ. 10 லட்சம் – 1 கோடி – 4.75%

4.ரூ. 1 கோடி – 25 கோடி – 5%

5.ரூ. 25 கோடி – 100 கோடி – 5.25%

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!