Indian Bank : FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

0
Indian Bank : FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
Indian Bank : FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு - மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
Indian Bank : FD திட்டத்திற்கான வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்தியாவில் செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி (Indian Bank) ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வட்டி விகிதம் உயர்வு

இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கும் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது தற்போது FD திட்டத்திற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களை விரிவாக பார்ப்போம்.

Exams Daily Mobile App Download

இந்தியன் வங்கியில் 1 ஆண்டு வரையிலான நிலையான வைப்பு தொகைக்கான திட்டத்திற்கு வட்டி விகிதமானது 5.50% லிருந்து 6.10% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல் 1 ஆண்டு முதல் 2 ஆண்டு வரையிலான திட்டத்தில் வட்டி விகிதமானது 5.50% முதல் 6.30% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்தில் 6.40% வட்டி விகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக இதில் 5.75% வட்டி விகிதம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 0.65% புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டங்களில் அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Follow our Instagram for more Latest Updates

இதே போல் 5 ஆண்டுகள் வரையிலான FD திட்டத்தில் தற்போது 6.40% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதற்கு முன்பாக 5.65% வட்டி விகிதம் என வழங்கப்பட்டு வந்தது. தற்போது 0.75 புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கான வட்டி விகிதம் 5.65% லிருந்து 0.65% புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 6.30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதமானது இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!