Post Office சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள்!

0
Post Office சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - வட்டி விகிதங்கள்!
Post Office சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு - வட்டி விகிதங்கள்!
Post Office சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள்!

அஞ்சலக திட்டங்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் வட்டி விகிதங்களை அளிக்கிறது. தற்போது சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதங்களை இப்பதிவில் காண்போம்.

வட்டி விகிதம்:

இந்திய அஞ்சல் துறை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராம சுராக்ஷ யோஜனா, தொடர் வைப்பு நிதி, காப்பீடு திட்டங்கள் போன்ற திட்டங்களில் அதிக அளவிலான மக்கள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். ரிஸ்க் இல்லாத முதலீடு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் முதலீட்டு ஏற்ப வட்டித்தொகை வேண்டும் என்பவர்களுக்கும் அஞ்சலக முதலீடு திட்டங்கள் மிக பொருத்தமானவையாகும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி ?

மேலும் தபால் நிலைய சேமிப்பு திட்டங்களின் மூலம் வரி சலுகை கிடைக்கும் ஆண்டுதோறும் வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு உதவும் வகையில் கோர் பேங்கிங்கில் இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து விரைவில் வட்டி சான்றிதழ் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஞ்சலக திட்டங்களின் வட்டித்தொகை குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்.

அஞ்சலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்:

  • ஒரு வருட டைம் டெபாசிட் – 5.5%
  • இரண்டு வருட டைம் டெபாசிட் – 5.5%
  • மூன்று வருட டைம் டெபாசிட் – 5.5%
  • ஐந்து வருட டைம் டெபாசிட் – 6.7%
  • ஐந்து வருட ரெக்கரிங் டெபாசிட் – 5.8%
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் – 7.4%
  • மாத வருமானத் திட்டம் – 6.6%
  • தேசிய சேமிப்பு சான்றிதழ் – 6.8%
  • பொது வருங்கால வைப்பு நிதி – 7.1%
  • கிசான் விகாஸ் பத்ரா – 6.9%
  • செல்வ மகள் சேமிப்பு திட்டம் – 7.6 %

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!