8th, 10th, டிகிரி படித்தவரா நீங்கள் ? உங்களுக்காக காத்திருக்கும் 766 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,51,100/-

0
8th, 10th, டிகிரி படித்தவரா நீங்கள் ? உங்களுக்காக காத்திருக்கும் 766 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,51,100/-
8th, 10th, டிகிரி படித்தவரா நீங்கள் ? உங்களுக்காக காத்திருக்கும் 766 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,51,100/-
8th, 10th, டிகிரி படித்தவரா நீங்கள் ? உங்களுக்காக காத்திருக்கும் 766 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,51,100/-

இந்திய உளவுத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Executive officer, Cook, Senior Facility Caretaker, Junior Intelligence Officer, Security Assistant பதவிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 21.08.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Intelligence Bureau
பணியின் பெயர் Executive officer, Cook, Senior Facility Caretaker, Junior Intelligence Officer, Security Assistant
பணியிடங்கள் 766
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Intelligence Bureau காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Executive officer, Cook, Senior Facility Caretaker, Junior Intelligence Officer, Security Assistant பணிகளுக்கென மொத்தம் 766 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
ACIO-I/ Exe – 70 பணியிடங்கள்

JIO-I/MT – 20 பணியிடங்கள்

JIO-II/Tech – 7 பணியிடங்கள்

ACIO-II/ Exe – 350 பணியிடங்கள்

JIO-II/MT – 35 பணியிடங்கள்

JIO-I/ Exe – 50 பணியிடங்கள்

SA/MT – 20 பணியிடங்கள்

JIO-II/ Exe – 100 பணியிடங்கள்

Halwai-cum-Cook – 9 பணியிடங்கள்

SA/ Exe – 100 பணியிடங்கள்

Caretaker – 5 பணியிடங்கள்

இந்திய உளவுத்துறை பணிக்கான வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Intelligence Bureau கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8th, 10th, Graduate, Diploma, Any Degree, Diploma in Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய உளவுத்துறை ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,700/ -முதல் ரூ.1,51,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

Intelligence Bureau தேர்வு செய்யப்படும் முறை;

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய உளவுத்துறை விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!