IB புலனாய்வு பணியகத்தில் 150 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0

IB புலனாய்வு பணியகத்தில் 150 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

புலனாய்வு பணியகம் (IB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்கள் நிரப்ப வுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவராகள் 7.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Central Intelligence Officer பதவிக்கு என மொத்தமாக 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Assistant Central Intelligence Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Computer Science & Information Technology / Electronics & Communication / Electrical & Electronics / Electronics & Telecommunication பாடப்பிரிவில் BE / B.Tech முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Science / Electronics / Physics / Electronics & Communication / Computer Science / Computer Applications போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree படித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.

  • 07.05.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியமாகும்.
  • விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
  • General / EWS / OBC விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால வகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!