IB புலனாய்வு பணியகத்தில் ரூ.44,900/- சம்பளத்தில் வேலை – 150 காலிப்பணியிடங்கள்

0
IB புலனாய்வு பணியகத்தில் ரூ.44,900/- சம்பளத்தில் வேலை - 150 காலிப்பணியிடங்கள்
IB புலனாய்வு பணியகத்தில் ரூ.44,900/- சம்பளத்தில் வேலை - 150 காலிப்பணியிடங்கள்
IB புலனாய்வு பணியகத்தில் ரூ.44,900/- சம்பளத்தில் வேலை – 150 காலிப்பணியிடங்கள்

புலனாய்வு பணியகம் (IB) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Central Intelligence Officer பணிக்கு என்று மொத்தமாக 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 16.04.2022 ம் தேதி முதல் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Intelligence Bureau (IB)
பணியின் பெயர் Assistant Central Intelligence Officer
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
IB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Central Intelligence Officer பதவிக்கு என மொத்தமாக 150 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Computer Science & Information Technology பிரிவில் – 56 பணியிடங்கள்.
  • Electronics & Communication பிரிவில் – 94 பணியிடங்கள்.
Intelligence Bureau தகுதிகள்:
  • Assistant Central Intelligence Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Computer Science & Information Technology / Electronics & Communication / Electrical & Electronics / Electronics & Telecommunication பாடப்பிரிவில் BE / B.Tech முடித்தவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Science / Electronics / Physics / Electronics & Communication / Computer Science / Computer Applications போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Masters Degree படித்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
  • விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Computer Science & Information Technology அல்லது Electronics & Communication பிரிவில் GATE 2020, 2021 அல்லது 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

TN Job “FB  Group” Join Now

Assistant Central Intelligence Officer வயது வரம்பு:

07.05.2022 அன்றைய நாளின்படி, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது நிரம்பியவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியமாகும்.

Intelligence Bureau ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணியின் போது மாத ஊதியமாக ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

IB விண்ணப்ப கட்டணம்:
  • General / EWS / OBC விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டி இருக்கும்.
  • SC / ST / Ex-Service / Female விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
Assistant Central Intelligence Officer தேர்வு முறை:

விண்ணப்பதாரர்களில் தகுதி வாய்ந்த நபர்கள் மட்டும் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.

Intelligence Bureau விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் உடனே இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 16.04.2022 ம் தேதி முதல் 07.05.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

IB  Notification PDF

IB  Application LINK

IB Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!