ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை, சென்னை அறிவிப்பு 2018–707 Apprentice பணியிடங்கள்

0

ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை,சென்னை அறிவிப்பு 2018 – 707  Apprentice பணியிடங்கள்

ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை,சென்னைApprentice  பதவிக்கு 707 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 08-07-2018 முதல் 08-08-2018 அன்று மாலை 5.00 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ICF பணியிட விவரங்கள் :

பணியின் பெயர் : Apprentice

மொத்த பணியிடங்கள்: 707

வயது வரம்பு: 01-10-2018 அன்று மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், 15 வயதிற்கு குறைவாகவும் ,24 வயதிற்கு அதிகமாகவும் இருக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித் தகுதி:

EX-ITI: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

Freshers: பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10+2 அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் படித்திருக்க வேண்டும். (எம்.எல்.டி.வர்த்தகத்திற்கு 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும்). விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

தேர்வு செயல்முறைவிண்ணப்பதாரர்கள் தகுதி பட்டியல்  மற்றும் ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப முறைஆன்லைன்

ஊக்கத்தொகை:

  • முதல் வருடம் – Rs.5700/- pm (incl. MLT Trainees)
  • இரண்டாம் வருடம் – Rs.6500/- pm
  • மூன்றாம் வருடம் – Rs.7350/- pm

விண்ணப்ப கட்டணம்:

  • SC / ST / PWD/ Women விண்ணப்பதாரர்கள்: கட்டணம் இல்லை
  • மற்ற விண்ணப்பதாரர்கள்:  ரூ.100/–

கட்டண முறை: வங்கி கணக்கு

  • கணக்கின் பெயர்: FA&CAO/ICF
  • கணக்கு எண்: 05680210000328
  • வங்கி பெயர்: UCO Bank/ICF Colony/Chennai
  • IFSC Code: UCBA0000568

விண்ணப்பிக்கும் முறை: http://www.icf.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 08-07-2018 முதல் 08-08 2018 வரை  விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 08-07-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி08-08-2018

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்

சமீபத்திய அறிவிப்புகள்:                      கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்:    கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள்:               கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு:        கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!