WhatsApp இல் டெலிட் ஆன மெசேஜ்களை படிக்கும் வழிமுறைகள் – தவறாமல் படிங்க!

0
WhatsApp இல் டெலிட் ஆன மெசேஜ்களை படிக்கும் வழிமுறைகள் - தவறாமல் படிங்க!
WhatsApp இல் டெலிட் ஆன மெசேஜ்களை படிக்கும் வழிமுறைகள் - தவறாமல் படிங்க!
WhatsApp இல் டெலிட் ஆன மெசேஜ்களை படிக்கும் வழிமுறைகள் – தவறாமல் படிங்க!

வாஸ்ட்அப் செயலியில் டெலிட் ஆன செய்தியை எவ்வாறு படிப்பது என்பதற்கான வழிமுறைகளை பயனர்கள் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகள் நன்கு பலன் அளிப்பதால் பயனர்களுக்கு தக்க உதவிகரமாக இருந்து வருகிறது.

வாட்ஸ்அப்:

உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் செயலி பயனர்களுக்கு தக்க உதவிகரமாக இருந்து வருகிறது. அதனால் வாட்ஸ் அப் செயலியை அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பயனர்களை கவரும் வகையிலும் வாட்ஸ் அப் நிறுவனம் பல வகையான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதனால் தற்போது நாட்டு மக்கள் மத்தியில் வாட்ஸ்அப் செயலியானது மிக முக்கிய இடத்தை பிடித்து வருகிறது.

ஆகஸ்ட் 31க்குள் பொறியியல் படிப்பு கவுன்சிலிங் – AICTE உத்தரவு!

தற்போது வாட்ஸ் அப் செயலியில் டெலிட் செய்த செய்தியை எவ்வாறு படிப்பது என்பதை இப்பதிவு மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை என்றாலும் இதனை தெரிந்து கொள்வதற்கு பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தால் மட்டும் போதும். வாட்ஸ்அப் செயலியில் டெலிட் ஆன அனைத்து மெசேஜ்களையும் பயனர்களால் படிக்க இயலும்.

டெலிட் ஆன மெசேஜ்களை படிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் வாட்ஸ்அப் பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Notisave என்னும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • செயலிக்குள் நுழைந்து அதில் கேட்கப்படும் அனைத்திற்கும் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு செய்கையில் Notisave செயலியானது அனைத்து தகவலையும் தானாக சேகரிக்க தொடங்கி விடும்.

TN Job “FB  Group” Join Now

  • இதற்கு பின் அனுப்புநர்கள் வாட்ஸ் அப் மெசேஜ்-ஐ டெலிட் செய்தாலும் அதனை நீங்கள் Notisave செயலி மூலம் படிக்க இயலும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!