Instagram: இனி உங்களின் குரூப் ஆக Reels-களை Save செய்யலாம் – புதுமையான அம்சம் அறிமுகம்!

0
Instagram: இனி உங்களின் குரூப் ஆக Reels-களை Save செய்யலாம் - புதுமையான அம்சம் அறிமுகம்!
Instagram: இனி உங்களின் குரூப் ஆக Reels-களை Save செய்யலாம் - புதுமையான அம்சம் அறிமுகம்!
Instagram: இனி உங்களின் குரூப் ஆக Reels-களை Save செய்யலாம் – புதுமையான அம்சம் அறிமுகம்!

இன்ஸ்டாகிராமில் தற்போது தனிப்பட்ட முறையில் Reels-களை Save செய்வதற்கான வசதிகள் உள்ளது. இந்த நிலையில், குரூப் ஆக Reels-களை Save செய்வதற்கான புதுமையான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய அம்சம்

இன்ஸ்டாகிராமில் நீங்கள் அடிக்கடி உங்களுக்கு பிடித்த Reels-களை தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து, மகிழ்பவரா? உங்களுக்காக புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் பகிர நினைக்கும், புகைப்படம், வீடியோ பதிவுகள், Reels உள்ளிட்டவைகளை மொத்தமாக ஒரே இடத்தில் சேமித்து வைப்பதற்கான அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

WhatsApp மெசேஜ்கள் தானாகவே Delete ஆகும்.. நேரத்தை நீங்களே தேர்வு செய்யலாம்.. வந்தாச்சு புதிய அப்டேட்!

அதாவது, தற்போது உங்களுக்கு பிடித்தமானவற்றை இன்ஸ்டாகிராமில் Save என்ற பகுதியில் தனிப்பட்ட முறையில் சேமித்து வைப்பது போன்று, இப்போது குரூப் ஆக Reels-களை Save செய்யலாம். இதற்கு நீங்கள் பகிர நினைக்கும் வீடியோவில் சேமி என்ற ஐகானைக் கிளிக் செய்ய வேண்டும். அதன்பின்பு, “create a new collaborative collection” என்பதை கிளிக் செய்து, நீங்கள் பகிர நினைக்கும் நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

இதனை செய்து முடித்த பிறகு, உங்களுக்கு பிடித்தமான வீடியோவை சேமிக்க முயற்சித்தால், அதை புதிய collaborative collection என்பதில் சேமிக்க வேண்டுமா? அல்லது தனிப்பட்ட முறையில் சேமிக்க வேண்டுமா? என்று கேட்கும். இப்போது உங்களின் விருப்பத்தை தேர்வு செய்தால், அதில் சேமிக்கப்பட்டுவிடும்

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!