Engineering பட்டதாரிகளுக்கு Infosys நிறுவன வேலை – முழு விவரங்களுடன்..!

0
Engineering பட்டதாரிகளுக்கு Infosys நிறுவன வேலை - முழு விவரங்களுடன்..!
Engineering பட்டதாரிகளுக்கு Infosys நிறுவன வேலை - முழு விவரங்களுடன்..!

Engineering பட்டதாரிகளுக்கு Infosys நிறுவன வேலை – முழு விவரங்களுடன்..!

Infosys தனியார்துறை நிறுவனத்தில் தற்போது Performance Testing – INDD special பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Infosys பணியிடம்:

Infosys நிறுவனத்தில் வெளியிட்ட அறிவிப்பில், Performance Testing – INDD special பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Infosys கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor of Engineering முடித்திருக்க வேண்டும்.

Infosys அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 4 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Infosys தேவையான திறன்கள்:
  • Ability to work closely with other QA testers and project team
  • Test design, architecture and scripting knowledge
  • Experience in developing test cases and test plans
  • Knowledge of software test life cycle activities and agile methodologies
  • Analytical and client interfacing skills
  • Team coordination ஆகியவற்றில் திறன் பெற்றிருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Infosys ஊதியம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Infosys தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Infosys விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் கீழே உள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

Infosys Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!