Infosys Off Campus Drive 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

0
Infosys Off Campus Drive 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
Infosys Off Campus Drive 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

Infosys Off Campus Drive 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

Infosys தனியார் நிறுவனத்தில் இருந்து Off Campus Drive நடப்பு இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. Systems Engineer – Off Campus Drive பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Infosys Off Campus Drive வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. பணி தொடர்பான பாடங்களில் B.E./ B.Tech/ M.E./ M.Tech/ MCA/ M.Sc இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. குறைந்தபட்சம் ரூ.3.60 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.4 லட்சம் வரை ஆண்டிற்கு வருமானமாக வழங்கப்படும்
  3. பதிவு செய்வோர் Online Assessment Test, Interviews (Virtual) மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு மாதிரி :
Section Skill Tested No of questions Time allocated

Section I

Reasoning Ability 15 25 minutes
Section II Technical Ability 10

35 minutes

Section III

Verbal Ability 20 20 minutes
Section IV Pseudo-code 5

10 minutes

Section V

Numerical Puzzle 4

10 minutes

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 20.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!