இன்ஃபோசிஸ் C.E.O ஊதியம் ரூ.40 கோடியாக உயர்வு – ஆண்டறிக்கை வெளியீடு!!

0
இன்ஃபோசிஸ் C.E.O ஊதியம் ரூ.40 கோடியாக உயர்வு - ஆண்டறிக்கை வெளியீடு!!
இன்ஃபோசிஸ் C.E.O ஊதியம் ரூ.40 கோடியாக உயர்வு - ஆண்டறிக்கை வெளியீடு!!
இன்ஃபோசிஸ் C.E.O ஊதியம் ரூ.40 கோடியாக உயர்வு – ஆண்டறிக்கை வெளியீடு!!

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கின் சம்பளம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது.

சம்பள உயர்வு:

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கடந்த ஆண்டுக்கான நிதி அறிக்கையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் அதன் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக்கின் சம்பளம் பற்றிய விவரங்கள் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு இவரது சம்பளம் ரூ.34 கோடியாக இருந்த நிலையில், தற்போது 44% உயர்ந்து ரூ.49 கோடியாக உயர்ந்திருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

ssc

2020ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தில் இருந்த இவரது பங்குகளை 17 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருந்தார். ஆனால் 2021ம் நிதியாண்டில் 31 கோடி ரூபாய்க்கு அவரது பங்குகளை விற்பனை செய்ததினால் அவரது சம்பளம் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் சராசரி பணியாளர்களின் ஊதியம் 7.2 லட்சமாக இருக்கிறது.

9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

சராசரி பணியாளரின் ஊதியத்திற்கு தலைமைச் செயல் அதிகாரியின் சம்பளத்துக்கும் 689:1 என்ற அளவிலான வித்தியாசம் இருக்கிறது. தலைமைச் செயல்பாட்டு அதிகாரி யு.பி பிரவீண் ராவின் சம்பளம் ரூ.10 கோடியில் இருந்து ரூ.17 கோடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீது 30 மாணவர்கள் புகார்!!

கடந்த வாரம் டிசிஎஸ் நிறுவனத்தின் நிதி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் கோபிநாதனின் சம்பளம் ரூ.13.3 கோடியில் இருந்து தற்போது ரூ.20.36 கோடியாக உயர்ந்துள்ளதாவும், தலைமைச் செயல்பாட்டு அதிகாரி என்.கணபதியின் கடந்த நிதி ஆண்டு சம்பளம் ரூ.16.1 கோடி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!