Infosys நிறுவனத்தில் Engineering படித்தவர்க்கு பணிவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

0
Infosys நிறுவனத்தில் Engineering படித்தவர்க்கு பணிவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ..!
Infosys நிறுவனத்தில் Engineering படித்தவர்க்கு பணிவாய்ப்பு - முழு விவரங்கள் இதோ..!
Infosys நிறுவனத்தில் Engineering படித்தவர்க்கு பணிவாய்ப்பு – முழு விவரங்கள் இதோ..!

INFOSYS நிறுவனம் தற்போது Backup Administrator பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Infosys
பணியின் பெயர் Backup Administrator
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Infosys காலிப்பணியிடம்:

தற்போது வெளியான அறிவிப்பில், Backup Administrator பதவிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Infosys கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் Bachelor of Engineering தேர்ச்சி பெற்றவர்கள் கட்டாயம் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும்.

Infosys அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 3 ஆண்டு அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

Infosys தேவையான திறன்:
  • Knowledge of design principles and fundamentals of architecture
  • Understanding of performance engineering
  • Knowledge of quality processes and estimation techniques
  • Basic understanding of project domain
  • Ability to translate functional / nonfunctional requirements to systems requirements
  • Ability to design and code complex programs
  • Ability to write test cases and scenarios based on the specifications
  • Good understanding of SDLC and agile methodologies
  • Awareness of latest technologies and trends
  • Logical thinking and problem solving skills along with an ability to collaborate போன்ற திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Infosys ஊதிய விவரம்:

இப்பணிக்கென்று தேர்வாகும் தேர்வர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
Infosys தேர்வு முறை:
  • Online Test
  • Technical Interview
  • HR Discussion
Infosys விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!