தமிழகத்தில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா – அமைச்சர் பேட்டி!

0
தமிழகத்தில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா - அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா – அமைச்சர் பேட்டி!

தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட்சிட்டி) திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவிலில் கோணத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்ப பூங்கா

தமிழகத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியில் கூறுவனவற்றை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி பகுதிகளில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட்சிட்டி) திட்டத்தை ஒவ்வொரு மாநகராட்சியிலும் அமல்படுத்தி வருகிறது. தற்போது இத்திடத்தை கோவை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கோவையில் வாலாங்குளம் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் பணிகள் முடிவடைந்துள்ளன. இங்கு நிறைவுற்றவை அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வாலாங்குளம் மேம்பாலத்திற்கு கீழ் நடைப்பயிற்சி பாதை, , பாா்வையாளா் அரங்கு, உடற்பயிற்சி கூடம், சிறுவா் பூங்கா உணவு விடுதிகள் ஆகிய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கண்காணிக்க தில்லியில் உள்ள மத்திய நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் வாலாங்குளம் மற்றும் பெரிய குளத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பள்ளி & கல்லூரிகளுக்கு செப்.2 முதல் 11ம் தேதி வரை விடுமுறை – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Exams Daily Mobile App Download

இதனை அடுத்து நாகர்கோவிலில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இவர் மேலும் இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, நாகர்கோவிலில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கோணத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இங்கு விரைவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!