இந்திய கடற்படை INET தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு!

0
இந்திய கடற்படை INET தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு!
இந்திய கடற்படை INET தேர்வு முடிவுகள் 2020 வெளியீடு!

இந்திய கடற்படை INET தேர்வு முடிவுகள் வெளியீடு!

இந்திய கடற்படையில் ஆபீசர் பதவிக்கு சுமார் 144 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டது. இதனை நிரப்புவதற்கு INET என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. INET என்பதன் விரிவாக்கம் Indian Navy Entrance Test ஆகும். நடப்பு ஆண்டிற்கான INET நுழைவுத் தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.

தமிழக சுகாதார ஆய்வாளர் பணி – 334 காலி பணியிடங்கள்

INET Jan 2021 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதியவர்கள், தங்களுடைய தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Download INET Jan 2021 Result 

*Read More Latest Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!