விமானத்தில் பணிபுரிய ஆவலா? அட்டகாசமான ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!

0
விமானத்தில் பணிபுரிய ஆவலா? அட்டகாசமான ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!
விமானத்தில் பணிபுரிய ஆவலா? அட்டகாசமான ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!
விமானத்தில் பணிபுரிய ஆவலா? அட்டகாசமான ஊதியத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது Ramp Safety Training பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட Ramp Safety Training பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

நிறுவனம் Indigo
பணியின் பெயர் Ramp Safety Training
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Indigo காலிப்பணியிடங்கள்:

இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Ramp Safety Training பணிக்கு என்று பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு தேவையான ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Indigo கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகளில் 12ம் வகுப்பு பின் Diploma பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். மேலும் கூடுதல் கல்வித் தகுதி குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

Indigo அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் விமானத்துறையில் RAMP பிரிவில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு 2 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Indigo தேவையான திறன்:

  • Develop and maintain standards and practices for overall procedures.
  • Conduct Ramp Safety Training through-out the network.
  • Maintain training records.
  • Check deviation if any and take corrective actions.
  • Develop department goals with regular follow up
  • Ensure that the staff are fully aware of Airside rules and regulations.
  • Liaise with other related departments.
  • Be ready and available to carry out any other tasks as assigned போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.

Indigo ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் அனுபவ தகுதி மற்றும் திறமை ஏற்றார்ப்போல் ஊதிய தொகை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மூலம் தகுதியானவர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo விண்ணப்பிக்கும் முறை:

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பெற்று பூர்த்தி செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!