12வது முடித்தவரா? – விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!

0
12வது முடித்தவரா? - விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!
12வது முடித்தவரா? - விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!
12வது முடித்தவரா? – விமான நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு..!

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer / Executive / Sr. Executive – AO & CS பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பதிவை முழுமையாக வாசித்த பின் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இதன் மூலம் தங்களின் பதிவுகளை செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indigo
பணியின் பெயர் Officer / Executive / Sr. Executive – AO & CS
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Indigo காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில் Officer/Executive/Sr. Executive – AO & CS பதவிகளுக்கு தற்போது பல்வேறு காலிப்பணியிடங்களை இண்டிகோ நிறுவனம் ஒதுக்கியுள்ளது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் PUC அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் graduation பெற்றவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களை அதிகாரபூர்வ தளத்தில் காணலாம்.

Indigo வயது விவரங்கள் :

விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சமாக 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இண்டிகோ ஏர்லைன்ஸ் ஊதியம் :

விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பதவி மற்றும் தகுதி பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo தேவையான திறன் :
  • Good Communication Skills
  • Customer Service Aptitude
  • Open to work in rotational shifts
  • Able to work under pressure.
  • Adaptable to all weather conditions போன்ற திறன் பெற்றிருக்க வேண்டும்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் தேர்வு செய்யப்படும் முறை :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் மேலும் நேர்காணல் குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

Indigo விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!