Indigo நிறுவன காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
Indigo நிறுவன காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Indigo நிறுவன காலிப்பணியிடங்கள் - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
Indigo நிறுவன காலிப்பணியிடங்கள் – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

11.05.2022 அன்று Indigo நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் Officer – Cargo Operations பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்து தகவல்களும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indigo
பணியின் பெயர் Officer – Cargo Operations
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Indigo பணியிடங்கள்:

Indigo நிறுவனத்தில் Officer – Cargo Operations பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Officer – Cargo Operations கல்வி தகுதி:

Officer – Cargo Operations பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Officer – Cargo Operations அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 7 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Officer – Cargo Operations வயது விவரம்:

Officer – Cargo Operations பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 27 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Indigo சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

Indigo தேர்வு செய்யும் விதம்:

Officer – Cargo Operations பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Indigo விண்ணப்பிக்கும் விதம்:

இந்த Indio நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

Indigo Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!