Indigo நிறுவனத்தில் Lead வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Lead பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இண்டிகோ |
பணியின் பெயர் | Lead – Content Specialist & Lead – India |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:
Lead பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்திருக்க வேண்டும்.
அனுபவ விவரங்கள்:
கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ், மீடியா, பப்ளிக் ரிலேஷன்ஸ் மற்றும்/அல்லது மார்க்கெட்டிங் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 20 வருட அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.