Indigo நிறுவனத்தில் Cabin Attendant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Cabin Attendant Grade Trainee – Airbus, Cabin Attendant Grade Trainee – ATR
மற்றும் Lead Cabin Attendant Trainee – ATR ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இண்டிகோ |
பணியின் பெயர் | Cabin Attendant Grade Trainee – Airbus, ATR & Lead Cabin Attendant Trainee – ATR |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:
Cabin Attendant Grade Trainee – Airbus, ATR & Lead Cabin Attendant Trainee – ATR பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்திருக்க வேண்டும்.
ICICI Prudential Life Insurance வங்கி வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் Apply பண்ண முந்துங்கள்!
தேர்வு செயல்முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.