IndiGo Airlines நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை – B.Tech படித்தால் போதும்..!
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager பதவிக்கு என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | IndiGo Airlines |
பணியின் பெயர் | Assistant Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IndiGo Airlines காலிப்பணியிடங்கள்:
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant Manager பதவிக்கு என மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
IndiGo Airlines கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Electrical / Electronics / mechanical / aeronautical / Aircraft Maintenance engineering பாடப்பிரிவில் B.Tech டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.
IndiGo Airlines முன் அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் பணிக்கு தொடர்புடைய Aviation துறையில் குறைந்தது 05 முதல் 07 வருடம் வரையில் பணிபுரிந்த முன் அனுபவம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். கூடுதல் அனுபவம் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
IndiGo Airlines ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
IndiGo Airlines தேவையான திறன்:
- Identification of line maintenance providers at new stations & alternates.
- Review of approvals and capability of identified service providers.
- Negotiation of service rates for shortlisting service providers.
- Coordinate and associate in pre-start station audit.
- Selection of line maintenance provider and obtain approval by the Procurement team.
- Guide identified AMO in the process involved in obtaining FAMO/ CAR 145 Approval.
- Coordinate with IGO QA team for authorization of certifying staff போன்ற விண்ணப்பிக்கும் பணிக்கு தேவையான திறன்கள் வைத்திருக்க வேண்டும்.
IndiGo Airlines தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
IndiGo Airlines விண்ணப்பிக்கும் முறை:
இண்டிகோ ஏர்லைன்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இப்பணிக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.