Indigo Airlines நிறுவனத்தில் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – ஆன்லைனில் விண்ணப்பிக்க முந்துங்கள்!
Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Officer, Ground Staff, Executive, Senior Executive, Senior Executive – AO & CS பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Indigo Airlines |
பணியின் பெயர் | Officer, Ground Staff, Executive, Senior Executive, Senior Executive – AO&CS |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Indigo Airlines காலிப்பணியிடங்கள்:
Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officer, Ground Staff, Executive, Senior Executive, Senior Executive – AO & CS பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வி தகுதி:
பதிவு செய்ய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Any technical graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Indigo Airlines ஊதிய விவரம் :
தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,00,000/- சம்பளத்தில் Sr Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Indigo Airlines விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.