Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

0
Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - நேர்காணல் மட்டுமே || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Manager, Assistant Manager / Manager, Executive Revenue Management, Invoice Processing, Associate JTO PLM பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indigo Airlines
பணியின் பெயர் Senior Manager, Assistant Manager / Manager, Executive Revenue Management & others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Manager, Assistant Manager / Manager, Executive Revenue Management, Invoice Processing, Associate JTO PLM பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bcom / BBA / B. Tech / AME / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NCDC கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தில் மாதம் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Indigo Airlines அனுபவ விவரம் :

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 04 – 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Indigo Airlines திறன்கள்:
  • Good Communication Skills
  • Good Interpersonal Skills
Indigo Airlines ஊதிய விவரம்:

Indigo Airlines நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 1 & Apply Online Link
Download Notification 2 & Apply Online Link
Download Notification 3 & Apply Online Link
Download Notification 4 & Apply Online Link
Download Notification 5 & Apply Online Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!