டிகிரி முடித்தவர்களுக்கு Indigo Airlines நிறுவனத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

0
டிகிரி முடித்தவர்களுக்கு Indigo Airlines நிறுவனத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
டிகிரி முடித்தவர்களுக்கு Indigo Airlines நிறுவனத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!!
டிகிரி முடித்தவர்களுக்கு Indigo Airlines நிறுவனத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!!

Indigo Airlines நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Officer/Executive – Customer Service/ Ramp/ Security பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indigo Airlines
பணியின் பெயர் Officer/Executive – Customer Service/ Ramp/ Security
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Officer/ Executive – Customer Service/ Ramp/ Security பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வி தகுதி:

Officer/Executive – Customer Service/ Ramp/ Security பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Indigo Airlines அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ரூ.20,200/- ஊதியத்தில் சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

Exams Daily Mobile App Download
Indigo Airlines திறன்கள்:
  • Customer Service Aptitude
  • Open to work in rotational shifts
  • able to work under pressure.
Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் (04.01.2023) அன்று நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் (04.01.2023) அன்று நடைபெறும் நேர்காணலுக்கு செல்லும் போது அறிவிப்பில் கொடுக்கப்பட்ட ஆவணங்களை எடுத்துச் சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!