விமானத்தில் பணிபுரிய விருப்பமா ?? – இதோ உங்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!!

0
விமானத்தில் பணிபுரிய விருப்பமா - இதோ உங்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!!
விமானத்தில் பணிபுரிய விருப்பமா - இதோ உங்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!!

விமானத்தில் பணிபுரிய விருப்பமா ?? – இதோ உங்களுக்கான பிரகாசமான வாய்ப்பு !!!

IndiGo Airlines எனப்படும் விமான நிறுவனத்தில் இருந்து காலியாக பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Officer – Customer Service/ Ramp/ Security, officer/ Executive – Customer Service/ Ramp/ Security, Assistant Manager, Senior Legal Counsel & பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Indigao Airlines 
பணியின் பெயர் Officer – Customer Service/ Ramp/ Security, officer/ Executive – Customer Service/ Ramp/ Security, Assistant Manager, Senior Legal Counsel
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
விமான காலிப்பணியிடங்கள் :

Officer – Customer Service/ Ramp/ Security, officer/ Executive – Customer Service/ Ramp/ Security, Assistant Manager, Senior Legal Counsel & பல்வேறு பணிகளுக்கு என காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டியதும் அவசியமானதாகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :
  1. Test
  2. GD
  3. Interview
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணியிடங்களுக்கு விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines Apply Link

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here